Tuesday, May 4, 2010

எம் பொழப்பு ..!




ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சி போவது போல் ,
நீ கிழிச்ச கோட்டு வழி ,
நீளுதடி எம் பொழப்பு ...!!

- ராவணன்

1 comment:

Saravana kumar said...

படத்துக்கு ஏற்ற வரிகள்.